cricket ரஞ்சி டிராபி கிரிக்கெட்: அறிமுக போட்டியில் முச்சதம் அடித்து பீகார் வீரர் சாதனை நமது நிருபர் பிப்ரவரி 18, 2022 ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் முச்சதம் அடித்து பீகாரை சேர்ந்த வீரர் சகிபுல் கனி சாதனை படைத்துள்ளார்.